டாக்டர். நேவிஸ் சிபில் அபர்னா ராய் முறாய்ஸ், சென்னை லயோலா கல்லூரியில் பிரெஞ்சு பேராசிரியர். பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியர் விருது பெற்ற அவருக்கு சென்னையில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸில் 22.03.2023 புதன்கிழமை அன்று மரியாதை செலுத்தப்பட்டது.

ஆர்டர் டெஸ் பால்ம்ஸ் அகாடெமிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்க கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கல்வி மற்றும் அறிவியல் துறையில் முன்மாதிரியான சேவை மற்றும் தகுதிக்காக வழங்கப்படுகிறது. La Francophonie இன் சர்வதேச வாரத்தை முன்னிட்டு, பிரெஞ்சு மொழியை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட டாக்டர். நேவிஸ் சிபில் அபர்னா ராய் அவர்களுக்கு பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் உள்ள பிரான்சின் கன்சல் ஜெனரல், ‘The Order des Palmes Academiques’ விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த தேசிய மரியாதை பிரெஞ்சு குடியரசின் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றும் இது பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும்.
விருது பெற்ற செவாலியர் நேவிஸ் சிபில் அபர்னா ராய் முறாய்ஸ் அவர்களுக்கு பாராட்டுகளும்! வாழ்த்துகளும் !!