இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஏழு சக்கிறமேந்துகளும் அவற்றிற்கான போர்த்துக்கீசு, ஆங்கிலச் சொற்களும், லத்தீன் சொற்களும், இன்றைய தமிழ்ச் சொற்களும் பின் வருமாறு:
1. வவுத்தீசுமு- Baptismo (Portuguese), Baptism (English), Baptisma (Latin), ஞானஸ்நானம்
2. கிரிசிமாரித்தல்- Chrisma (Portuguese), Eucharist (English), Eucharistia (Latin), நற்கருணை
3. மோசக்கிறமேந்து- Sacramento (Portuguese), Confirmation (English), Paenitentia (Latin), உறுதிபூசுதல்
4. கொம்பெசாரித்தல்-Confissao (Portuguese), Confession (English), Confirmatio (Latin), பாவமன்னிப்பு
5. எசித்திரேமவுஞ்சம்-Extremo Uncao (Portuguese), Anointing sick (English), Extrema Unctio (Latin), நோயில் பூசுதல்
6. ஓடுதென்- Orderm (Portuguese), Ordination (English), Ordo (Latin), குருத்துவம்
7. மத்திரிமோனியு- Matrimonio (Portuguese), Matrimonial (English), Matrimonium (Latin), திருமணம்