வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 12 September 2022

பரவர்களின் தன்னரசு

பரவர்கள் தங்கள் தலைவர்களின் ஆளுகையின் கீழ் வாழ்ந்து வந்தனர். தாங்கள் வாழ்ந்து வந்த நிலபகுதியின் ராஜாக்களுக்கு வருடாந்திர அன்பளிப்பு மட்டுமே கொடுத்து வந்தனர். குடிமக்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வரிகொடுமைகளிருந்து விளக்கப்பட்டனர்.

மன்னர்களுக்கு செலுத்தும் காணிக்கைகளிருந்தும் அவர் அதிகாரங்களிருந்தும் விளக்கப்பட்டனர். தாங்கள் ஏற்படுத்திய தலைவனாரின் வம்சாவளியினர் இன்றும் பரவர்களின் மன்னர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.


இம்மன்னர்கள் தன் மக்கள் அனைவரிடம்மிருந்து வருவாய் ஈட்டுகின்றனர். இது நாளடைவில் கொல்லம் முதல் இலங்கையின் வங்காளை வரை விரிந்தது. பரவர்கள் சிதறி வாழ்ந்தாலும் இவர்கள் வலிமையும், முக்கியத்துவமும் குறைவதில்லை. முத்துக்குழித்தலே இவர்களின் முதன்மையான தொழிலாக இருக்கிறது.

அதில் எழும் வருமானம் இவர்கள் தலைவர்களால் பங்கிடப்படுகிறது. இத்தலைவர்கள் நாட்டையாழும் இராஜாக்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சொந்தமாக படைவீரர்களும், ஆயுதங்களும் வைத்திருகின்றனர்.
 
----------------------------------------

Foot Notes:

The condition under which the Paravas lived in the opening of 16th century-were beginning to be felt owing to the weakening of the paramount powers of Vijayanagar Empire are graphically set forth in a report, dated 19th December 1669,written by Van Reede and Laurena pyl, respectively Commandant of the coast of Malabar and Canara and Senior merchant and chief of sea ports of madura.
This reports address to Van Goens, The Governor of Ceylon and Dutch India.

An extract from REPORT TO THE GOVERNMENT OF MADRAS ON THE
INDIAN PEAEL FISHERIESIN THEGULF OF MANNAR BY JAMES HORNELL, f.l.s., Marint Biologist to the Government of Ceylon and Inspector of Pearl Banks.
MADRAS:
PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS, 1905.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com