போற்றினோம் ரோச்சாண்டவர் பாதம்
தூத்துக்குடி சிறப்பு,
(
பத்தி _ திக்க விடாது என்ற வர்ணமேட்டு)
பத்தி _ திக்க விடாது என்ற வர்ணமேட்டு)
(இராகம்- பியாகு- தாளம்- ஆதி,)
பல்லவி.
தூத்துக்குடி நகரை பாரீர்- அதன்
சுந்தரம் சொல்வேளிதோ கேளிர்,
அநுபல்லவி
பார்த்தோர் மகிழ்ந்தி டுவார் பாரில் புகழ்ந்தி டுவார்
பாக்கியமானதெ ன்பார் சிலாக்கியங் காணுதென்பார்
சரணங்கள்
கப்பற்று றைமுகமே நிட்சி -பல
காந்த விளக்குகள் கண்காட்சி
செப்புந் தீபஸ்தமபமொ சிங்காரமான மாட்சி
சிறியதோர் தீவிலது தெரிகிறதே சாட்சி
முத்துக்குளிக்கும் துறை யுண்டு -அதில்
முழுகிஎடுப்பார் சிப்பிக்கொண்டு
மெத்த வியாபாரிகள் சித்தமகிழ நின்று
கத்தி விலைகொடுத்து முத்து வாங்குவது உண்டு
பஞ்சாபிஸ் ஆலைகள் பூந்தோட்டம்- பாரும்
பட்டினசாலைக னோவாட்டம்
கொஞ்சும் விதேலியாரின் கொண்டாட்டமான கூட்டம்
கொஞ்சமல்லவேகண்டு அஞ்சல்செய்வ ரெதேஷ்டம்
பரதக்குலம் விளங்கும் நாடு -கூடி
பஜிப்பாதினம் பஜனையோடு
சரத வியாபக தங்கத்தகுந்த விடு
சவேரியார் வந்து வேதம் சாற்றி போதித்த நாடு
தஞ்சை துரைசாமியின் கீதம் - பஜனை
