வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 6 May 2017

வேம்பாற்று ஆலயத்தின் அபிஷேக அழைப்பிதழ்

+

A.M.D.G


தேவாலய பிரதிஷ்டை அறிவிப்பு 

வேம்பார் பங்கு விசாரணைக் குருவாகிய D. சாமிநாதசுவாமியவர்கள்
 இதநாற் சகல கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதித்தறிவிக்கிற தென்னவென்றால் நமது முக்கிய ஸ்தாபனமாகிய வேம்பார் திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்வரன் தேவாலயத்தில் திரிசிரபுரி மிகவும் வந்தனைக்குறிய கனம். அகுஸ்தீன் பெசாந்தியர் மேற்றிராணி ஆண்டவரவர்களால் நாளது 1915 வருஷம் பெப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சோமவாரம் மாலை 5.00 மணிக்கு பிரதிஷ்டையும், மறுநாள் மங்களவாரம் காலை 7.30 மணிக்கு பெரிய போந்திப்பிக்கலென்னும் கெம்பீர பாடற்பூசையும் நடைபெறும். இம்மகோற்சவத்திற்கு சகல கிறிஸ்தவர்களும் ஆத்தும சுத்திகர தேவதிரவியஅனுமானங்களைப் பெற்று பலனடைந்து களிகூர விரும்புகிறோம்.

D. SWAMINATHER. M.Ap
"Parish Priest" VEMBAR

வேம்பார்
20.1.15
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com