வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 10 May 2017

பரதவரின் குலக் கொடிகள்
பரதவரின் குலக்கொடிகள் மொத்தம் இருபத்தொன்று. அவைகள் யாராருகென என்பதைப் பின்வருமாறு காணலாம் .....


  1. சேல் அல்லது கயல் அல்லது கெண்டை - குலசேகரப் பாண்டியனுக்கு
  2. காளை - சிவபெருமானுக்கு 
  3. சேவல் - சுப்பிரமணியருக்கு 
  4. மயில் - சுப்பிரமணியருக்கு
  5. வெள்ளை யானை - தேவேந்திரனுக்கு 
  6. கருடன் - விஷ்ணுவுக்கு
  7. அன்னம் - பிரம்மாவுக்கு 
  8. மகரம் - மன்மதனுக்கு 
  9. கிளி - மன்மதனுக்கு 
  10. அரவம் - துரியோதனனுக்கு 
  11. கனகம் அல்லது பொன் - கர்ணனுக்கு 
  12. முரசு - தருமனுக்கு 
  13. சிங்கம் - பீமனுக்கு 
  14. குரங்கு - அர்ச்சுனனுக்கு 
  15. பன்றி - சைந்தவனுக்கு 
  16. பனை - காங்கேயனுக்கு 
  17. சங்கு - சேரனுக்கு 
  18. புலி - சோழனுக்கு
  19. கப்பல் - பாண்டியனுக்கு
  20. சிப்பி - பாண்டியனுக்கு
  21. யாளி - காளிக்கு

 
பிரம சிருஷ்டிகளான சூரிய, சந்திர குல சத்திரியர்கள் இவைகளை பயன்படுத்தியதால் பரதவரும் இவற்றை பயன்படுத்தினர். இந்த 21 விருதுகள் தவிர குடைசுருட்டி (ஆலவட்டம்), பரிசை, கவரி, கீழ்ப்பாவாடை, எறிவல்லயம், ஈட்டி, வாள், அசைகம்பு, பீலிக்குடை போன்ற ராஜாம்சங்களும் இருந்தன.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com