
Installation of the chief (from a correspondent)
Tuticorin Jan 7
yesterday morning Signor Don Manual Louis De Cruz Anasthus Motha Corera was formally installed as "Jathithalavamore" i.e Hereditary Christian of the Bharatha community at 7 a.m the "Jathithalavamore" re-elected dressed in his Forbes left his residence "Pandyapathy" and arrived on foot in procession at the church of our lady of snows, which was packed to overflowing. The Rev.Father. L. X. Fernandez, specially commissioned to represent the administrator of the mylapore diocese, assisted by six other fathers, celebrated a solemn high mass.
The celebrant preached a cermon appropriate for the occasion and invoked God's blessings on the new chief, his family and the community. The ceremonies of blessing, the age old gold neck chain and cross the very name presented by King John III of Portugal in 1530, to dom, the first catholic "Jathithalavamore", Don Juan De Cruz alias prince vikrama pandian, the only surviving prince of the illustrious pandyan dynasty, and the specially ornamented and bejewelled mitre insped headgear, were gone through, and the celebrant himself formally invented the "Jathithalavamore" by placing the chain and cross on the neck of the chief.
"TE DEUM" was sung followed by the benediction of the Blessed Sacrament.
A move was then made to the mandapam infront, where father motha vaz paternal uncle of the jathithalavamore laid the bless head gear on the chiefs head the multitude made their obeisance to the chief in Eastern fashion, which was reciprocated the chief then took his seat on an ivory palanquin of exquisite design and workmanship carried by twelve bearers and preceded by two gaily caprisoned elephants and the gorgeous royal paraphernalia of the community, and other insignia of the pandyan royalty, with music and melam the procession of some 72,000 Bharathar's from malabar, tamilnadu and ceylon wented it's way through the gaily decorated streets of south town the procession returned of pandyapathy at about noon the chief took his seat on a richly carpeted and upholstered dais, surrounded by his large retinue of adherents in the spacious reception hall of his palace, congratulatory verses in Tamil and English were sung and in the midst of the customary service of betel and arecanut to those assembled, the jathithalavamore rose and read a long and appropriate message to his people immediately after a dinner was served to all Bharathar's in tuticorin and visitor's from out stations inrelay's of 250 over 3000 people taking part. This dinner terminated at about 3 pm A 6 pm a monster procession with the chiefs in the ivory palanquin with all royal emblems left 'pandyapathy' and visited the northern and western parts of tuticorin.

- THE DAILY EXPRESS News dated on 8-1-1926

பெருவிழா காலங்களில் அன்றாடமும் காலை 6.30 மணியளவில் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகளும் மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் அருளிக்க ஆசீர்வாதமும், திவ்ய நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும். 19 ஆம் திகதி ஞாயிறு மாலையில் மாலையாராதனையும், தொடர்ந்து ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் நடைபெறும். மறுநாள் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் மீண்டும் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் 11.00 மணியளவில் ஆடம்பர பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும்.
20 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் மாலையாராதனையும், அதனைத் தொடர்ந்து காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் அருளிக்கத்தை முத்தம் செய்யும் திருநிகழ்வும் நடைபெறுகிறது. மறுநாள் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும். பெருவிழா நிகழ்வுகளில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
நிம்ப வாசிகள், வேம்பாறு.
பெருவிழா அழைப்பிதழ்
Dev Anandh Fernando
01:52

பாரதம் ஆண்ட பரத மன்னர் குல பாண்டியர்க்கு இறைவனே,
எழில் மாட்சிமை பொருந்திய மகிபனே,
பல்லாயிரம் ஆண்டுகள் பாண்டியர்கள் செய்த அறத்தினை தன் கொடைத்தன்மையால் நிறுபித்தவனே,
இதை யாராலும் மறக்க இயலுமா,
இளஞ்சிங்க வள்ளலே,
அஸ்தினாபுர அதிபதியே,
எமையாள வந்த பூபதியே,
செந்தமிழ் வளர்த்த தொல்காப்பியனார் போற்றி புகழ்ந்த வழிதியே,
சீர் மதுரை ஆண்ட மாற குலசேகரனே,
திரு மந்திர நகர் முருகனாய்,
செந்தூர் வாழ் கந்தனாய்,
சேவர் கொடியுடையவனாய் தோன்றும் நீ தேர் வடம் தொடும் உன் மகத்துவத்தை என் என்று சொல்வேன்,
புரூரவன் வழிவந்த வணங்காமுடியே,
அறம் காக்க உறவு சார்பின்றி வளையாத உன் செங்கோல் திரு மந்திர ஆலயம் நீ அமைத்திட நீ வழங்கிய பொன்னும் சந்தன மரமும்,
நிதி குறைய தன் நிதியை அள்ளி கொடுத்த சாலமோனை முந்திய கோன் என நிருபித்தாயே,
நீ நீடோடி வாழ்க,
பல்லாண்டு வாழ்க,
உன் மூவேழு சந்ததியும் வாழ்க,
மூவுலகனைத்தையும் காத்தருளும் முதல்வனை எமக்களித்த மோட்ச ராக்கினி பனிமயத்தாய் உனக்கு அருள் வழங்கவே.....
எழில் மாட்சிமை பொருந்திய மகிபனே,
பல்லாயிரம் ஆண்டுகள் பாண்டியர்கள் செய்த அறத்தினை தன் கொடைத்தன்மையால் நிறுபித்தவனே,
இதை யாராலும் மறக்க இயலுமா,
இளஞ்சிங்க வள்ளலே,
அஸ்தினாபுர அதிபதியே,
எமையாள வந்த பூபதியே,
செந்தமிழ் வளர்த்த தொல்காப்பியனார் போற்றி புகழ்ந்த வழிதியே,
சீர் மதுரை ஆண்ட மாற குலசேகரனே,
திரு மந்திர நகர் முருகனாய்,
செந்தூர் வாழ் கந்தனாய்,
சேவர் கொடியுடையவனாய் தோன்றும் நீ தேர் வடம் தொடும் உன் மகத்துவத்தை என் என்று சொல்வேன்,
புரூரவன் வழிவந்த வணங்காமுடியே,
அறம் காக்க உறவு சார்பின்றி வளையாத உன் செங்கோல் திரு மந்திர ஆலயம் நீ அமைத்திட நீ வழங்கிய பொன்னும் சந்தன மரமும்,
நிதி குறைய தன் நிதியை அள்ளி கொடுத்த சாலமோனை முந்திய கோன் என நிருபித்தாயே,
நீ நீடோடி வாழ்க,
பல்லாண்டு வாழ்க,
உன் மூவேழு சந்ததியும் வாழ்க,
மூவுலகனைத்தையும் காத்தருளும் முதல்வனை எமக்களித்த மோட்ச ராக்கினி பனிமயத்தாய் உனக்கு அருள் வழங்கவே.....
பரத குல அதிபதியே
Dev Anandh Fernando
10:05
