வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 7 April 2020

உலக கடற்கலன்களுக்கான தமிழ்ப்பெயர்கள்

  • Aircraft carrier/cruiser- விமானங் காவிப் பண்ணை
  • Air boat-இறகுப்படகு
  • Amenities ship-கட்டளைக்கப்பல்
  • Ammunition ship-ஆயுதக்களஞ்சியக் கப்பல்
  • Amphibious command ship-ஈரூடக கட்டளைக் கப்பல்
  • Amphibious transport dock-ஈரூடக போக்குவரத்துப் பட்டி
  • Amphibious warfare ship-ஈரூடக போர்க்கப்பல்
  • Anchor handling tug ship-நங்கூரம் கையாளும் இழுவைக்கப்பல்
  • Armed boarding steamer-ஆயுதம்பூண்ட வணிக நீரவிக்கப்பல்
  • Armed merchant ship-ஆயுதம்பூண்ட வணிக கப்பல்
  • Armed yacht-ஆயுதம்பூண்ட சொகுசுக்கப்பல்
  • Armoured cruise-கவச பயணிகள் கப்பல்
  • Arsenal ship-ஏவுகணை தரிப்புக் கப்பல்
  • Auxiliary ship-துணைக்கப்பல்
  • Auxiliary crane ship-துணைப் பாரந்தூக்கிக் கப்பல்
  • Auxiliary repair dock-துணை செப்பனிடு பட்டி
  • Barque & its similar types -சவர்குந்தம்
  • Battleship-சண்டைப்பண்ணை
  • Battle cruiser-சண்டைச் சிறுபண்ணை
  • Barge-தடட்டைப்படகு
  • Bass boat-ஓடம்
  • Balloon carrier-பூதிக்காவி
  • Block ship-தடுப்புக்கப்பல்
  • Barracks ship- தளக்கப்பல்
  • Bomb vessel-குறுபீரங்கி கப்பல்
  • Brig & its types-துவிப்பாய்க் கப்பல்
  • Bulk carrier- சுமைக்காவிக்கப்பல்
  • Capital ship-தலைக்கப்பல்
  • Cable layer-கம்பிவட பதிப்பிக் கப்பல்
  • Corrack & its similar types-நாற்பாய்க்கப்பல்
  • Cartel-வெண்கொடிக்கப்பல்
  • Cat boat & its similar types -ஒற்றைப்பாய்க்கப்பல்
  • Clipper & its similar types- பன்பாய்க்கப்பல்
  • Coastal Defence ship-கடற்கரை காப்புக் கப்பல்
  • Cruise ship-பயணிகள் கப்பல்
  • Corvette-சிறுபோர்க்கப்பல்
  • Cabin cruise-சிற்றறைப்படகு
  • Canoe-புணை
  • Cotton clad-காப்புப்பஞ்சு போர்க்கப்பல்
  • Crane vessel-பாரந்தூக்கிக் கப்பல்
  • Cruise ferry-பயணிகள் காவிக்கப்பல்
  • Crash rescue boat-முறிவு மீட்புப் படகு
  • Convoy rescue ship-மீட்புத்தொடரணிக் கப்பல்
  • Container ship-கொள்கலன் காவிப் பண்ணை
  • Concrete ship-திண்கரைக் கப்பல்
  • Collier ship-கரிக்காவிக் கப்பல்
  • CNG carrier-இ.அ.வா காவிப் பண்ணை
  • Clyde puffer- ஒற்றைப்பாய்க் கரிக் கப்பல்
  • Chemical tanker-இரசாயன காவிப் பண்ணை
  • Dispatch boat-வழங்கல் படகு
  • Dromone/ galley type boates- பன்துடுப்புக் கப்பல்
  • dinghy-உயிர்காப்புப் படகு
  • Depotship-நீர்மூழ்கி கட்டளைக் கப்பல்
  • Dock landing ship-பட்டியிறக்குக் கப்பல்
  • Driver propulsion device/ underwater bike-நீரடி உந்துருளி
  • Destroyer- அழிவுக்கப்பல்
  • Danlayer-அடையாளப்பதிவிக் கப்பல்
  • Dread nought-சண்டைக்கப்பல்
  • Emergency toe vessel-அவசர இழுவை கப்பல்
  • Escort carriers-ஏமக்காவிக் கப்பல்
  • Evacuation transport-ஊனமுற்றோர் வெளியேற்றிக் கப்பல்
  • Examination vessel-சோதனைக் கடற்கலம்
  • Factory ship-பைவலை பேரிழுவைக் கப்பல்
  • Fast battleship-வேகச் சண்டைப்பண்ணை
  • Freight/cargo carrier-சரக்குக்கப்பல்
  • Flotilla leader-கப்பற்தொகுதி தலைவன்
  • Floating production storage & offload-மிதக்கும் களஞ்சியக்கப்பல்
  • Floating fuel station-மிதக்கும் எரிபொருள் நிரப்பகம்
  • Fleet tender-பொய்க்கப்பல்
  • Flat iron gun boat- சண்டை இரும்புக்கப்பல்
  • Flag ship- தலைமைக்கப்பல்
  • Fishing trawler- பைவலையிழுவைப் படகு
  • Ferry boat-பொருட்காவிக்கப்பல்
  • Folding boat-அடுபுனை
  • Floating tube-தெப்பம்
  • Fire boat-எரிபடகு
  • Frigate-ஏவுகணைக்கப்பல்
  • Gun boat-சண்டைப்படகு
  • Garbage scow-குப்பைக்காவிப் படகு
  • Gas carrier-வாயுகாவிக் கப்பல்
  • House boat-படகு வீடு
  • Hydro plane-வேகமின்னோடிப் படகு
  • Hydro foil- தகட்டுத்தாரைப் படகு
  • High speed transporter-அதிவேக சரக்குக்காவிக் கப்பல்
  • Heavy lift ship-பாரந்தூக்கிக் கப்பல்
  • Hopper barge-தட்டைத்தத்திக் கப்பல்
  • Hospital ship-மருத்துவமனைக் கப்பல்
  • Heavy cruiser-திண் சிறுபண்ணை
  • Inflattable boat-தொய்வாய்ப் படகு
  • Ice breaker-பனிக்கட்டியுடைப்புக் கப்பல்
  • Iron clad-இரும்புக்கவசக் கப்பல்
  • Jet boat-தாரைப்படகு
  • Jet ski-நீர் குதியுருளி
  • Kayak- ஒற்றைதுடுப்புக் கலன்
  • Landing ship-தரையிறங்கு கலன்
  • Light cruiser-இலகுச் சிறுபண்ணை
  • Landing helicopter dock-தரையிறக்க உலங்குவானூர்திப் பட்டி
  • LNG carrier-இ.நீ.வா. காவி பண்ணை
  • Lake frighter-ஆற்றுச் சரக்குகாவி
  • Low surface vessels-தாழ் பரப்புக் கடற்கலன்
  • Littoral combact ship-கடற்கரை போர்கப்பல்
  • Long ship-நீள் படகு
  • Merchant raider-வணிகசூறைக் கப்பல்
  • Man portable torpedos-ஆள்கொண்ட நீர்மூழ்கிஏவுகணை
  • Motor vessel-மின்னோடிக் கடற்கலன்
  • Monitor-சண்டைச் சிறுகப்பல்
  • Multihull/ trimaran-பன்படகோட்டுப் பாய்மரம்
  • Missile boat-கப்பல் எதிர்ப்பு ஏவுகணைக்கலன்
  • Motor boat/ speed boat-வேகப்படகு
  • Minesweeper-கடற்கண்ணி அகற்றி
  • Motor launch-துறைமுக காப்புக்கலன்
  • Narrow boat-நீளொல்லிப்படகு
  • Ocean linear- சமுத்திரவழிக்கப்பல்
  • Police water Craft-கடற்காவல் கலன்
  • Pleasure Craft-குடும்பப் படகு
  • Patrol boat-சுற்றுக்காவல் படகு
  • Patrol craft fast- வேகச் சுற்றுக்காவல் படகு
  • Patrol boat river-ஆற்றுச் சுற்றுக்காவல் படகு
  • Paddle streamer-அகல்துடுப்பு நீராவிக்கலம்
  • Pedalo-நெம்படி படகு
  • Q ship- திண்கவச வணிகக் கப்பல்/கவ. கப்பல்
  • Research ship-ஆய்வுக்கப்பல்
  • Recrential trawler-பொழுதுபோக்கு இழுவைக்கப்பல்
  • Row boat-துடுப்புப் படகு
  • Runabout-சொகுசு மின்னோடிப்படகு
  • Roll on-off ship-பட்டடைக்கப்பல்
  • Rigid hull inflatable ship(rhis)- விரை படகோட்டு தொய்வாய்க் கப்பல்
  • Reed boat-நாணல் படகு
  • Stealth boats-மறைவியக்கப்படகு
  • Suicide boats-இடியன்கள்
  • Semi submarines- அரை நீர்மூழ்கிக்கப்பல்
  • Submarines-நீர்மூழ்கிக்கப்பல்
  • Slave ship-அடிமைக்காவிக் கப்பல்
  • Shallow-கடற்கரை வள்ளம்
  • SWATH-இரட்டைக் கடலோட்டுப் படகு
  • Steam ship-நீராவிக்கப்பல்
  • Ships tender-வழங்கல் கப்பல்
  • Surf boat- அலைச் சறுக்குப்படகு
  • Surf board-அலைச் சறுக்குப்பலகை
  • Sail boat-பாய்மரப் படகு
  • Towboat-துடுப்புப் படகு
  • Train ferry-தொடரூந்து காவிக்கப்பல்
  • Torpedoe boats-நீரேவுகணை
  • Troops ship-துருப்புக்காவிக் கப்பல்
  • Tanker-எண்ணெய்க் கப்பல்
  • Unmanned vessel-ஆளில்லா கடற்கலன்
  • Water cycle-நீர் மிதியுருளி
  • Water taxi-அழைப்புப்படகு
  • Water ambulance-நோயாளிகாவுப்படகு
  • Yacht-சொகுசுக்கப்பல்
-  நன்னிச் சோழன்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com