வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 5 November 2015

சீலா மீன் புட்டு
தேவையானவை 
சீலா மீன்500 கிராம்
இஞ்சிசிறிய துண்டுவெங்காயம்15
பச்சை மிளகாய்7
பூண்டு6பல்
கடுகு, உளுந்தம்பருப்பு உப்பு தேவையான அளவு

எப்படி செய்வது?


சீலா மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான சீலா மீன் புட்டு ரெடி. இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com