வசந்த் தொலைக்காட்சியின் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வேம்பாறு குறித்த வரலாற்றுப்பதிவுகள் பின்வரும் இணைப்பில் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. தவறாமல் கண்டு நம் வரலாற்றை அறிவோம்.... பெருமிதம் கொள்வோம் .....நாமும் வேம்பாத்தான் என்று..... இணைப்பு-1 (2.8.2014)