பரத குலத்தோரின் இருபத்தொரு விருதுகளுக்கான விருத்தம்
திங்கள்வம் மிசதிலக பரதகுல பாண்ட்யர்தம்
செப்புவோம் விவரமா யானையுங்1
காளையுஞ்2
சேவலோ3 டனுமந்தனும்4
சிங்கமும்5 யாளியுங்6 கருடனொடு7 பன்றியுஞ்8
சேல்9 மகரம்10 வேங்கை11 யாவும்12
திகழ் கனக13 மதனுடன் சங்கமுங்14 கப்பலுஞ்15
சிப்பியுங்16 கிளி17 யன்னமும்18
மங்கலாகாரதொனி முரசு19 பைம்பொன்னுருவ
மயிலோடு20 கொடிய தாலம்21
மரமுமா கியவிவைக ளாகுமின்வ களையிவர்கள்
மகிமையோ டுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மைதின்மைக் கெலாந்
தனிவிருதெனா நடாத்தித்
தார்தலத் தேபவனி வருதன்மா பழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே ........
பரத குலத்தோரின் கொடியில் 21 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதை விளக்கும் விதமாக விருத்தமொன்றும் பாடப்பட்டது.