வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 16 May 2018

திவ்ய மரிய செங்கோல் அரசி மீது விருத்தாப்பா
ஈரார் அரச கோத்திரமே
எழில் சேர் கருணைப் பாத்திரமே
சீரார் மோட்ச சூத்திரமே
திருமாமறையின் சாத்திரமே

ஏரார் விடிநட் சத்திரமே
இறையைப் (ப) ஈன்ற காத்திரமே
தேரார் அருண நேத்திரமே
செங்கோல் மரியே தோத்திரமே

- செ. மு. முத்தையா ரொட்ரிகோ, வேம்பாறு  
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com