அருட்தந்தை பெஸ்கி தல்மெய்தா அவர்களுக்கு இறுதி அஞ்சலி

"பக்த குருமார் ஈன்ற பழநாடாம்" நிம்பைநகரின்கண் தோன்றிய எட்டாவது குருவாம் அருட்தந்தை பெஸ்கி குமாரராஜன் தல்மெய்தா அவர்கள் டெல்லி உயர் மறைமாவட்டத்தில் பணியாற்றி, 12.03.2016 அன்று இறைபதம் சேர்ந்தார்கள். அருட்தந்தை அவர்களின் பூதஉடலானது 15.03.2016 அன்று காலை 9.00 மணியளவில் வேம்பார் திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்ரன் ஆலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து 10.00 மணியளவில் இறுதி பயண நிகழ்வுகள் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேமிகு. இவோன் அம்புரோயிஸ் ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அருட்தந்தை பெஸ்கி தல்மெய்தா அவர்களுக்கு இறுதி அஞ்சலி
Heritage Vembarites
07:46