அந்தோனி முனி நாதா - நாளும்

மைந்தரைக் கார் போதா
பாவ மாய்கையால் ஐயோ ஏங்கி
கூவியழுதிடும் பாலர்கள் தேங்கி
சாப வினைகள் முற்றும் நீங்கி
தாபரித் தாள்வாய் எம்மைத் தாங்கி
விற்பனர் போற்றும் விமலனைத் தானே
பொற்புடன் இலங்கின கரம் அணைத்தோனே
அற்பர்கள் செய்குற்றம் அகற்றிடத் தானே
தற்பரன் யேசுவை வேண்டிடும் கோனே