வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 3 January 2017

பன்மீன் கூட்டம் - பாகம் 7
சூரை

569. எலிச்சூரை
570. கரைச் சூரை
571. நீலச்சூரை
572. கீழைச் சூரை
573. வரிச்சூரை
574. மஞ்சள் சூரை
575. சூவாரை
576. செம்மீன் (லோமியாவை விட பெரியது. செப்பிலியை விட சிறியது)
577. செவ்வளை
578. செவ்வா மீன்
579. செம்பரா
580. சென்னாகுன்னி

செப்பிலி

581. நா செப்பிலி
582. கொண்டைச் செப்பி (நெற்றியில் கொண்டை போன்ற புடைப்பு உண்டு)
583. செப்பல்
584. செங்கனி (செங்கண்ணி)
585. செவ்வாய்
586. செம்பொடுவா
587. செரையா
588. நரிமீன் செரையா

589. புள்ளிச் செத்தை
590. புல் செத்தை
591. சேவல் மீன் (சாவல்கோழி, சாமீன்)
592. சேத்தல்
593. சேரி (வெள்ளைக்குறி மீன்போன்றது. அதைவிட பெரியது. மஞ்சள் நிறமும், அணில் போல கோடுகளும் உள்ளது)
594. சேதி
595. சேனான்
596. சொம்படக்கான்
597. தளப்பத்து (கொப்பரக்குல்லாவுக்கு இருப்பதுபோல பாய்ச்சிறகு இல்லை. தலை முதல் வால்வரை சிறகுத் தூவி உண்டு. நீளம் குறைவு)
598. தலைக்களவாய்
599. தம்பான்
600. தரட்டை
601. தலவா
602. தவணாரை
603. தள்ளி
604. தத்தி (கெழுது இனம், ஊசிவாய்)
605. தளமீன்
606. தாளான்
607. தாழக்கோலா (செம்பொடுவா),

608. திரவி
609. திரளி
610. திமிளி
611. திரியா
612. திரவங்கணை (வெங்கணா போன்றது, கை அகலம் உடையது)
613 திரவாலை (வெளிர்ப்பச்சை நிறமானது)
614. தீரா (தோல்பாரை)
615. தீராங்கன்னி
616. தீரா பாரை
617. தீக்குச்சி மீன்
618. தும்பையன்
619. தும்பி (தும்பை)
620. தைலி
621. தெரளக்குட்டி
623. தெள்ளல்

தேளி 
 
624. கூழ்தேளி
625. வெள்ளைத் தேளி
626. கறுப்புத் தேளி
627. மஞ்சள் தேளி
628. தேரா (தோல்பாரை)
629. தேத்தா
630. தேவா
631.தேரவம்
632. தேறகம்
633. தேந்தலை
634. தேடு (கெழுதில் மிகப்பெரியது தேடு)

தொண்டன்

635. குறுந்தொண்டன்
636. சல்லித்தொண்டன்
 637. ஈக்குத் தொண்டன்

தொண்டை

638. வெண் தொண்டை
639. கருந் தொண்டை
640. பனந்தொண்டை
641.குறுந்தொண்டை
642. கோத்தொண்டை
643. ஈக்குத் தொண்டை
644. தொப்பை (கூராக்கெண்டை)
645. தொந்தன்

தோட்டா

646. கருவாலன் தோட்டா
647. கருவத் தோட்டா
648. தாடித் தோட்டா
649. மீராக்கைத் தோட்டா
650. சென்னாத் தோட்டா (சென்னித் தோட்டா)
651. குணாத்தோட்டா
652. தோலை
653. தோகை
654. தோக்கரா
655. தோலன் (கருந்தோலன்)
656. வெள்ளைத் தோலன்
657. தோவரை
658. தோவியாரை
659. படங்கன்
660. படம்பு
661. படிச்சான் சம்பு
662. பறந்தான்
663. பட்டான் சுக்கான் மீன்
664. பல்வக்கை
665. படுக்கா மீன்
666. பருத்தி

பயிந்தி

667. புள்ளிப்பயிந்தி
668. வெள்ளைப் பயிந்தி
669. ஓலைப்பயிந்தி (பாசிச் செடிப் போல நாற்றம் அடிக்கக்கூடியது)
670. கோட்டுப்பயிந்தி (வரிப்பயிந்தி)
671. கரும்பயிந்தி (கொம்புப் பயிந்தி)
672. திரளைப் பயிந்தி (இதன் சதை பஞ்சுபோல ருசியாக இருக்கும்)

பண்டாரி

கொடுவா இனத்தைச் சேர்ந்த பண்டாரி மீன் நீள உடலும், சற்றே சரிந்த வாயும் கொண்டது. இதன் மேல்தாடை கண்களுக்கு மேல் வரை ஓடும். பாரமுண்டி என்பது இதன் பொதுவான பெயர். இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சூட்டிய பெயர். பெரிய செதிள்கள் கொண்ட ஆற்றுமீன் என்று இதற்குப் பொருள். மலையாளத்தில் இந்தமீன் களஞ்சி என்றும், சிங்களத்தில் மோத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

பண்டாரி மீன்களில் பெரிய மீன் தன் இனத்தைச் சேர்ந்த குட்டி மீன்களைத் தின்னும், குட்டி மீன்கள் கடலில் உள்ள கவுர்களை உணவாக்கிக் கொள்ளும்.

பண்டாரி

673. சிவப்புப் பண்டாரி
674. வெள்ளைப் பண்டாரி
675. பறளா
676. பரலி

- மோகன ரூபன்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com