வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 24 January 2017

பன்மீன் கூட்டம் - பாகம் 8
பன்னா

677. புள்ளிப்பன்னா
678. கரும்பன்னா
679. குழிப் பன்னா
680 வாணியம் பன்னா
681. தண்ணீர் பன்னா (நாக்கண்டம், பார் சகதியில் திரியும் மீன், வாலில் கறுப்புநிறம் உண்டு)
682. தண்டிப் பன்னா 
683. பில்லிப் பன்னா
684. பன்னா மீன் (கறுப்பு வெளிர்மஞ்சள் நிறம்)
685. பன்னிமீன்
686. பன்னிச் சாத்தான்
687. பன்னி கடார்
688. பலாங்கம்
689. பரவை
690. பஞ்சலை
691. பாலை (வெள்ளை நிறம், கட்டிக்காளா மாதிரியான மீன். ஆனால் மீசையிருக்காது)
692. பார் முட்டான்,

பாரை

693. வட்டப்பாரை
694. மஞ்சப்பாரை
695. கள்ளப்பாரை
696. வத்தப் பாரை
697. மஞ்சவேலா பாரை
698. மண்வேலா பாரை
699. மஞ்சள்கண்ணிப் பாரை
700. மஞ்சள்கிள்ளுப் பாரை
701. கருங்கண்ணிப் பாரை (பெரியது)
702. தூவிப் பாரை
703. கொழுவப்பாரை
704. ஓச்சாம்பாரை 
705. ஓட்டா(ப்) பாரை
706. ஓரன் பாரை
707. இளம்பாரை
708. தேங்காய்ப் பாரை
709. சுக்கான் கண்ணிப்பாரை
710. சுக்கான் கீரிப்பாரை
711. நெத்தம் பாரை
712. செம்பாரை
713. உளவுப்பரை
714. இராப்பாரை
715. நீலப்பாரை
716. நீலமூக்குப் பரை
717. நீள்மூக்குப்பாரை
718. தங்கப்பாரை
719. குஞ்சவால்பாரை
720. குமரப்பாரை
721. தோல்பாரை
722. வங்கரைப் பாரை
723. புள்ளிப் பாரை
724. எலிமீன்பாரை (கைக்கொழுவை)
725. வத்தலாம் பாரை
726. குன்னிப்பாரை (கூனிப்பாரை)
727. வங்கடப்பாரை
728. வலங்கம் பாரை
729. வாமுட்டான் பாரை
730. முசுக்கம் பாரை
731. கேழல் பாரை
732. செஞ்சட்டாம் பாரை
733. செங்கட்டாம்பாரை
734. செங்கடா பாரை (முதுகில் மஞ்சள்நிற படர்வு உண்டு)
735. கண்டாங்கிப் பாரை
736. கடுவன் பாரை
737. கட்டாம் பாரை
738. மண் பாரை
739. கல்லுப்பாரை
740. கலங்கொட்டிப் பாரை
741. கருந்தலைப் பாரை
742. கவப்பாரை
743. கருங்கப் பாரை
744. நற்பாரை
745. காற்கரைப் பாரை
746. குமிழிப் பாரை
747. தோட்டாம்பாரை
748. தோ பாரை
749. கின்னட்டிப் பாரை
750. கீச்சாம்பாரை
751. சீவப்பாரை
752. முண்டக்கண்ணன் பாரை
753. லோமியாப் பாரை
754. பில்லிப்பாரை
755. பொரமீன் பாரை
756. முண்டம் பாரை
757. தாளம் பாரை
758. தொல்லம் பாரை
759. அச்சுப்பாரை
760. கருக்குவாய்ப் பாரை
761. புங்கம்பாரை
762. சூவப் பாரை
763. கொச்சம் பாரை (அயலை இனம்)
764. லேனா பாரை (சீலா போன்றது)
765. வட்னிப் பாரை
766. கில்லிசைப் பாரை
767. முட்டைப் பாரை
768. மாமியாம் பாரை
769. மண்டப் பாரை
770. தீராப் பாரை

 (காரையை எண்ணினாலும் பாரையை எண்ண முடியாது என்பது பழமொழி).


771. பாலமீன்
772. பார்மீன்
773. பாப்பர மூஞ்சான்
774. பார் உறிஞ்சான் (வாலில் முள் உண்டு)
775. பில்லரிஞ்சான்
776. பிழிஞ்சான் (சீலா)
777. பிலாச்சை
778. பில்லிஞ்சான்
779. புள்ளிக் கரையான்
780. புனா (புனாக்கள்ளி)
781. புள்ளியாரை
782. புளியமீன்
783. பூட்டான் கிளி
784. பூவாளி
785. பூலை (ஓராவில் பெரியது. வால் முள் குத்தினால் மட்டுமே வலிக்கும்)
786. சாணரப் பூலை
787. நெடும்பூலை
788. விரி பூலை
789. பூமீன் (கொழஞ்சான்)
790. பூச்சக்கண்ணு
791. பூண்டு சுரிங்கா
792. பெருவரை மீன்
793. பேத்தை

பேத்தா (Blow fish)

794. முள்ளுப் பேத்தா (பலாச்சி)
795. நஞ்சுப் பேத்தா
796. குருவிப் பேத்தா,
797. பொத்தி
798. பொத்தை
799. பொய்க்குட்டி
800. பொய்க்கம்
801. பொடுவா
802. செம்பொடுவா
803. பொறுவா
804. அடுப்புப் பொறுவா
805. பொட்டிட்ட மீன்
806. பொள்ளல்
807. பொன்னார மீன்
808. பொன்னெலி
809. பொரிவாயன்

போளான்

810. மஞ்சப்போளான்
811. வெள்ளைப் போளான்
812. யாவை
813. லோமியா (பார் விட்டு தாழ்ந்த மீன்)
814. வஞ்சிரம்
815. வங்கராச்சி
816. வங்கரவாசி
817. வஞ்சனம்
818. வண்ணாத்தி

வங்கடை

819. ஆழியா வங்கடை,
820. இரை வங்கடை (வயிற்றில் எப்போதும் கூனி, நெத்தலி போன்ற இரை இருக்கும்)
821. வரையோடு (பாரை மாதிரியான மீன்)
822. வட்டா
823. வத்தை
824. வழியோடு
825. வழுக்கு மீன்
826. வறுமீன்
827. வட்டக்கண்ணி

- மோகன ரூபன்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com