வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 2 January 2017

கடலும் அளவும்
கடலை மூன்று வகையாக பரதர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவை கரைகடல், அண்மைக் கடல், ஆழ்கடல் என்பனவாகும். கடற்கறையிலிருந்து ஏறத்தாழ ஆறு நாட்டிகல் மைல் தொலைவு வரை கரைகடலாகும். அடுத்துள்ள ஆறு நாட்டிகல் மைல் அண்மைக் கடலாகும். அதற்கு அடுத்துள்ள கடல் பகுதி ஆழ்கடல் ஆகும். 

கடலிலும் வானிலும் தொலைவை அளக்கப் பயன்படும் அளவு நாட்டிகல் மைல் எனப்படும். ஒரு நாட்டிகல் மைல் என்பது 1.852 கி.மீ. இது தவிர பாகம் என்ற சொல்லையும் பரதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு பாகம் என்பது ஏறத்தாழ ஆறு அடி நீளம் ஆகும். 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com