பரதர் சரித்திரம்

வேர்களைத் தேடும் விழுதுகள். ஆம் தாம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய யாருக்குத் தான் ஆவல் இல்லை. இந்தியாவின் தென்கோடி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்து வரும்
பரத குல மக்களின் வரலாறு நூல் தான் இது. 1947ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலின் பிரதியின் நகல் தான் இது.
பரதர் சரித்திரம்
Heritage Vembarites
11:26