வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 8 September 2015

திருக்கையின் மருத்துவக் குணம்
உங்களுக்கு அடிகடி சளிபிடிக்குமா?
சுவாச பிரச்சனையா?
மூச்சி சமந்தமான பிரச்சனையா?

அப்போ நீங்கள் திருக்கை மீனை வாங்கி உண்ணலாம் இதன் சுவை சிலர்க்கும் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது ஆனால் உடம்பிற்கு மிகவும் நன்மைபயக்கும் மீன் என்பது மட்டும் நிச்சயம்

இதன் நன்மைகள்:
இது சுவாச பிரச்னையை குணப்படுத்து.
இது மூட்டு வழி பிரச்னை தீர்க்கும்
முதகு தண்டுவடம் பிரச்னை உள்ளவர்கள் அதிகம் உண்ணவேண்டும்.
இது மூட்டுகளுக்கு தேவைப்படும் லுபிரிகேன் உற்பத்தி செய்யும் தன்மை உடையது அதாவது நாம் இந்த காலத்தில் உணவில் நமது பாரம்பரிய எண்ணையான நல்ல எண்ணை, கடலை எண்ணையை அறவே செர்த்துகொள்வது இல்லை இது தவறு. இந்த காலத்தில் உடல் உழைப்பு இல்லாததால் நம் கொழுப்பு  குறைவாக உள்ள எண்ணையை பயன்படுத்துகிறோம் அது நம் உடலுக்கு செய்யும் தீங்கு. உடல் உழைப்பு இல்லை என்றால் தினமும் நான்கு மணிநேரம் வேகமாக நடை பயிற்சி செய்யுங்கள் அதை விட்டு விட்டு இப்படி கொழுப்பு இல்லாத எண்ணை உண்பது நம் ஆரோக்கியத்தை கேடுகிறோம் என்கின்றனர் சித்த வைத்தியர்கள்.
திருக்கை ஆட்டுக்கறி ஈரல் போன்று இருக்கும் இதன் முள் மென்று தின்பது போன்று குறைவாக நடுமுள் மட்டுமே இருக்கும்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com