செங்கோல் மாமரி பேரில் பாடல்

மீ தெழுந்த கிருபை செய் செய் செய்
புண்ய செங்கோல் மாமரியே
புவனம் படைக்கு முன்னம் அமைந்த மணியே
பூவுலகே வைகைய பாவமோ நீவோர்
புதரனாகத் திவ்ய சேசரசர்தயை பெற்ற நற்றாயே
போற்றும் தாவீது மன்னர் கோத்தரியே
பூவிப் புகழ் அன்னம்மாளின் தவசப் புத்தரியே
பூரண ஆரண காரண செல்வியே ரங்கி
பூசனை செய் தேவணங் குந்தாச ரெங்கண்மீதே
தேவலோக ராஜேஸ்வரி
சிறந்தோங் கிநிம்ப நகரமா நிதவம் மரியே
தீதவை காதெமைப் பாதுகாற் ணடருள்
சேய ரெமக்காக வந்தனம் நய மைந்தனோடிருந்து