Find your last ancestors
அன்புள்ள வேம்பாற்றுவாசிகளே ......
உலகெங்கும் வியாபித்திருக்கும் நமது உறவுகளை கண்டறிந்து நாம் நமது உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் புதிய முயற்சியாக family tree குடும்ப வாரியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பல்வேறுகட்டப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே தங்களது குடும்பம் பற்றிய பல்வேறு விபரங்களை குறிப்பாக குடும்ப நிகழ்வுகளை எங்களுடன் பகிர கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Dear Vembarians...............

1. Name of your ancestor
2. Period of their lives
You will be listed with family trees having such a name in it. Choose
the family tree and find your ancestors in it.
Contact:
heritagevembaru@gmail.com