தமிழர் கப்பல் அளவைகள்
தமிழர்கள் கப்பல் கட்டுபோது மரபுவழியாகப் பயன்படுத்துப்பட்ட அளவை முறைகளை தமிழர் கப்பல் அளவைகள் எனலாம். இந்த அளவைப்படிகளைப் பயன்படுத்திய பொதுவான தரத்து அமைப்பு உள்ள கப்பல் வகைகள் இருந்தன.
| முழம் = 20 அங்குலம் | |
| 8 அணு | 1 கதிரெழு |
| 8 கதிரெழு | 1 பஞ்சிற்றுகள் |
| 8 பஞ்சிற்றுக்கள் | 1 மயிமுனை |
| 8 மயிமுனை | 1 நுண்மணல் |
| 8 நுண்மணல் | 1 சிறுகடுகு |
| 8 சிறுகடுகு | 1 எள்ளு |
| 8 எள்ளு | 1 நெல்லு |
| 8 நெல்லு | 1 விரல் |
| 8 விரல் | 1 சாண் |
| 2 சாண் | 1 முழம் |
நன்றி: www.ta.wikipedia.org
