மன்னார் வளைகுடாவின் உயிரினங்கள்
இந்திய பெருங்கடலில் 18000 வகை கடல் உயிரினங்கள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் மற்றும்
- 117 வகை பவள உயிர்கள்
- 12 வகை கடல் புற்கள்
- 14 வகை கடற்கோரைகள்
- 10 வகை சதுப்பு நிலத் தாவரங்கள்
- 147 வகை பாசிகள்
- 280 வகை கடற்காளான்
- 22 வகை கடல் விசிறிகள்
- 103 வகை (கடல் அட்டை போன்ற) முட்தோலி உயிர்கள்
- 17 வகை கணவாய்கள்
- 450 வகை மீன்கள்
- 150 வகை வண்ண மீன்கள்
- 35 வகை இறால்கள்
- 7 வகை சிங்கி இறால்கள்
- 17 வகை நண்டினங்கள்
- 5 வகை கடல் ஆமைகள்
- 6 வகை திமிங்கிலங்கள்
- 1 வகை கடல்பசு (அவுலியா)
- 70 வகை கணுக்காலிகள்
- 260 வகை சங்கு, சிப்பிகள்
- 47 வகை கடல் பாம்புகள் வாழ்கின்றன