வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 1 August 2016

கடல் பாசியின் மருத்துவ குணம்
பூமியில் வளரும் பல தாவரங்கள், மூலிகைகளாக பயன் படுகின்றன. அது போல், கடல் தாவரமான கடல் பாசியும், மருந்தாக பயன் படுகின்றன. சிவப்பு பாசி, பச்சை பாசிகளில் “கராகினன்” என்ற மருத்துவ பொருள் இருக்கிறது. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. “க்ப்னியா நிடிபிகா” என்ற கடல்பாசி , பலவகையான வயிற்று தொல்லைகளுக்கு மருந்தாகிறது. 
“துர்வில்லியா”என்ற கடல் பாசி, சர்ம வியாதிகளை குணப்படுத்துகிறது. பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ’அகர் அகர்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும்.


கடல் பாசி - சில மருத்துவ பயன்கள்

1. குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது.
2. உடல் சூட்டை தணிக்கும்.
3. இதில் வைட்டமின், மினரல் மற்றும் ப்ரோடீன் நிறைந்து இருக்கிறது.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com