வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 14 April 2024

போர்ச்சுகல் ஆட்சியில் பரவர் நாடு -2

போர்ச்சுகல் பேரரசின் ஆட்சியில் பரவர் நாட்டின் பொருளாதாரம்

போர்த்துகீசிய அரசரின் கீழ் பரவர்கள் தங்கள் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்ட சுதந்திரத்தால், அவர்கள் பணக்காரர்களாகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் மாறினார்கள். பரவர் நாட்டின் தலைநகரான தூத்துக்குடி பிரம்மாண்டமான கட்டடங்களால் அழகு படுத்தப்பட்டது.

பரவர் நாட்டின் நகரங்கள் போர்ச்சுகல் பேரரசால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான தேவாலயங்களால் அலங்கரிக்கப்பட்டது. தூத்துக்குடியில் மட்டும் மூன்று பிரம்மாண்டமான தேவாலயங்கள் கட்டப்பட்டது.

பரவர் நாடு மக்களுக்கு தேவையான உணவு, துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி சர்வதேச துறைமுகம் வழியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

----------------------------------------
Foot Notes:

The number of the inhabitants of the before-mentioned Seven villages amounted in 1664 to above 20000 Souls, viz. in Toutekoriin about 3000, in Mannapara 4000, in Alendale 800, in Wiranpatnam 900, in Pommekiel or Punikael 2800, in Baypaer 700, and in Bempaer 800 •, besides those inhabiting on the coast of Comorin, which amounted to a considerable number: All these villages are adorn’d with Stately churches, built by the Portuguese, especially those of Mannapara and Bempaer.
 
Toutekoriin consumes yearly abundance of foreign commodities, by reason of the great numbers of inhabitants living along this coast, who must be provided from abroad with most things they Hand in need of; Toutekoriin, otherwise Tutukuriin, or rather Tutukury, The village or Tutukuriin, or Totokury, is now, as we told you, the chief of all those Seaports,being an open place but beautified with Stately Stone buildings. It has three large  churches built by the Portuguese, which are to be seen at a great distance at Sea.
 
Voyage to East Indies and Brazil by John Nieuhoff, Ph:257.

2.By the liberty which the parava were allowed under the Portuguese, to trade with their neighbors, they became rich and powerful.(JOHN LOCKMAN, Travels of the Jesuits, Vol 1,Letter of father Peter Martin to Father Le Gobien Camien-naken-patti, in the kingdom of madura,1stJune, 1700.

- UNI



Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com