வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 14 April 2024

போர்ச்சுகல் ஆட்சியில் பாண்டியாபதி


போர்ச்சுகல் பேரரசின் ஆட்சியில் பாண்டியாபதி அரண்மனை.

பரவர் நாட்டின் தலைநகரான தூத்துக்குடி பிரம்மாண்டமான கட்டிடங்களால் அழகுபடுத்தபட்டது. இவற்றில் மிகவும் அழகுவாய்ந்தவை பரவரின் ஜாதி தலைவர் டாம் ஹென்றி டி குரூஸ் அரண்மனை மற்றும் பரவர் நாட்டின் போர்ச்சுகல் தளபதி டாம் ஜோவோ கார்சியா சர்மென்டோவின் மாளிகையும் ஆகும்.

கிபி 1647 இல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியை காயல்பட்டினத்தில் இருந்து வெளியேற்றிய பரவரின் ஜாதி தலைவர் டாம் ஹென்றி டி குரூஸ் என்பவரை பழிதீர்க்க கிபி 1659 பெப்ரவரி மாதம் தூத்துக்குடி மீது படையெடுத்து பரவரின் ஜாதி தலைவர் டாம் ஹென்றி டி குரூஸ் அரண்மனை மற்றும் போர்ச்சுகல் தளபதி டாம் ஜோவோ கார்சியா சர்மென்டோவின் மாளிகையும் தீ வைத்து கொளுத்தினர் டச்சுகாரர்கள்.

----------------------------------------
Foot Notes:-

1..Toutekoriin, otherwise Tutukuriin, or rather Tutukury, The village or Tutukuriin, or Totokury, is now, as we told you, the chief of all those Seaports,being an open place but beautified with Stately Stone buildings. (Voyage to East Indies and Brazil by John Nieuhoff, Ph:257.
2.Encounters on the Opposite Coast by Marcus Vink, Pg:332.


- UNI







Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com